ஜி.எஸ்.பி வரியை நிறுத்த அமெரிக்கா முடிவு – அமெரிக்கா!

அமெரிக்காவினால் இலங்கையின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச் சலுகைளை இந்த வருடத்துடன் நிறுத்துவதற்கு அமெரிக்கா முடிவுசெய்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை காலாவதியாகின்றது. அடுத்த வருடத்துக்கான ஜி.எஸ்.பியின் மீள் அங்கீகாரத்தை அமெரிக்ககாங்கிரஸ் வழங்கவில்லை.
மேலும் இவ்வாண்டுடன் ஜி.எஸ்.பி வரிச்சலுகை காலாவதியாவதால் இதனை நிறுத்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
அனுமதியற்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் 47 பேருக்கு எதிராக வழக்கு
மின்வெட்டுக் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது - இலங்கை மின்சார சபைக்க...
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு - இலங்கையில் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என துறைசார் அமைச்சர...
|
|