ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் பாராட்டு!

Thursday, October 26th, 2017

மூன்றாவது தடவையாகவும் ஜப்பான் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஷின்சோ அபேவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் சுபீட்சத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் என்ற ரீதியில் அபேயின் வெற்றியை ஜப்பான் மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: