ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் கென்ரோரோ ஷோனுரா இலங்கைக்கு!

Friday, February 15th, 2019

ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயின் விசேட ஆலோசகரான கென்ரோரோ ஷோனுரா, இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, இன்று(15) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்ளும் வகையில், அரச தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: