ஜப்பான் அனுப்பிய மருந்தினால் பயன் இல்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து வகை ஜப்பானால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
எனினும் இந்த மருந்து கொரோனாவுக்கு வெற்றிகரமான சிசிச்சை அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் Hydroxy chlroquine என்ற மருந்து பயன்படுத்தும் நடவடிக்கை இதுவரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளார்.
15 நிமிடங்கள் சோதனை நடைமுறைகள் மூலம் நோயாளியை உறுதி செய்யும் பரிசோதனைகள் தற்போது வரையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை இலங்கையினுள் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
Related posts:
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடிவு!
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்ல...
நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலிய...
|
|