ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு!

Sunday, September 3rd, 2017

மீண்டும் ஒரு முறை ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இவாவ் ஹோரி அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்திருந்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நேற்று மாலை ஜனாதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்த போது இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு வழங்கி வரும் ஜய்கா உதவிகளை தொடர்ந்தும் வழங்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: