ஜப்பானின் அனர்த்த நிபுணர்கள் குழு இலங்கையில்!

Friday, June 2nd, 2017

ஜப்பானின் அனர்த்த நிவாரண நிபுணர்கள் குழு ஒன்று இன்று இலங்கை வரவுள்ளதாக ஜப்பானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய குறித்த குழு இலங்கை வரவுள்ளது.கடந்த மே 24ம் திகதி முதல் இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக்கான அவசர உதவிகளை வழங்கும் பொருட்டு இந்த குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts: