ஜனாதிபதி யாழ். விஜயம்!

Friday, August 30th, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத் திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று(30) யாழ்ப்பாணதிற்கு விஜயம் செய்துள்ளார்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வேலைத் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று(30) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


சுன்னாகம் பொலிஸ் நிலைய சித்திரவதைக் குற்ற வழக்கு! ஒக்டோபர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
60 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் வடக்கு மற்றும் கிழக்கில் சிக்கல் - மகிந்த தேசப்பிரிய !
தெங்கு உற்பத்தித்துறையில் பாரிய வீழ்ச்சி! 
வைத்திய நிர்வாகத்துறை தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்!