ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்!

Sunday, April 15th, 2018

பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளார்.

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: