ஜனாதிபதி –  பிரதமர் மீண்டும் சந்திப்பு:  தென்னிலங்கையில்அரசியல் பதற்றம் தொடர்கிறது!

Tuesday, April 3rd, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் உத்தியோகபூர் இல்லத்திற்கு சென்றுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு, சிறிலங்கா சுதந்திர கட்சி கோரவுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்து இதற்கான தீர்மானம் நேற்றிரவு ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: