ஜனாதிபதி பிரதமருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!

Monday, February 26th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு ஆஜராகுமாறு தெரிவித்தே இந்த  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதிக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: