ஜனாதிபதி பதவியேற்று இரு ஆண்டு நிறைவை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட மன்னிப்பு!

Sunday, January 8th, 2017

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாம் ஆண்டு பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு 285 சிறைக் கைதிகளுக்கு விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கே இன்றைய தினம் இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.மேலும், விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில் 285 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Release-720x480

Related posts: