ஜனாதிபதி நாடு திரும்பினார்!

ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்
இன்று (04) காலை 8.30 அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் ஆகியோர் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 30 ஆம் திகதி ஸ்கொட்லாந்து பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் இனிமேல் யுத்தம் ஏற்படாது - யாழ். கட்டளைத் தளபதி
ரயில்வேதுறைக்கு இந்தோனேசியா ஒத்துழைப்பு!
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவிற்காக,...
|
|