ஜனாதிபதி நாடு திரும்பினார்!

பிரித்தானியாவிற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் QR-664 இலக்க கட்டார் எயார்வேஸ் விமானத்தின் வழியாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார்.
ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேனாவின் பட்டமளிப்பில் கலந்து கொள்ள தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிதியுதவியுடன் தெல்லிப்பளை அன்னமார் அறநெறி பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அ...
சீனாவுடனான உறவு பலப்படுத்தப்படும்!- ஜனாதிபதி!
மறு அறிவித்தல் வரை அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன - பரீட்சைகள் ஆணையாளர்!
|
|