ஜனாதிபதி தேர்தல் குறித்து சங்கக்காரவின் கருத்து!

Monday, July 30th, 2018

தனது அரசியல் பிரவேசம் குறித்து பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் ஊடாக இதனை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குமார் சங்கக்கார போட்டியிடவுள்ளதாக பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: