ஜனாதிபதி தேசிய வைத்திய சாலைக்கு விஐயம்

Monday, February 27th, 2017

கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் நலன்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நேற்றுக்காலை அங்கு சென்றார்.ஜனாதிபதி, பேராசிரியர் காலோ பொன்சேகாவுடன் நலன்கள் குறித்து கேட்டறிந்தார்.

c3413574a6689cd35af0ea61afa3af3e_XL