ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுவயதில் போதிப்பதே சிறாருக்கு ஆழப் பதியும் - குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் !
பாடப்புத்தகம் தவிர வேறு பயிற்சி நூல்களை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கத் தடை - வலயக் கல்விப் பணிப்ப...
வங்கிக் கடன்களை செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு - ஜனாதிபதி!
|
|