ஜனாதிபதி தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடையிலான விசேட கூட்டம் இன்று!

Sunday, October 24th, 2021

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) மாலை 6 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த சந்திப்பின் போது பாதீடு உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

000

Related posts: