ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்!

Wednesday, June 12th, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தஜிகிஸ்தான் நாட்டுகான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.

இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

3 நாட்கள் தஜிகிஸ்தானில் தங்கியிருக்கவுள்ள ஜனாதிபதி மாநாட்டில் கலந்துகொள்ள வரும் முக்கிய தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


வாழ்வாதார உழைப்புக்களை இழந்த குடும்பங்களுக்கு மே மாதமும் 5 ஆயிரம் ரூபா நிவாரண உதவி – இன்றுமுதல் நடைம...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் திறக்கப்படும் - கல்வியமைச்சர் பேராசிர...
மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் -விசேட வர்த்தமானியும் வெளியானது!