ஜனாதிபதி செயலாளர்  அபேகோன் பதவி விலகினார்!

Saturday, July 1st, 2017

ஜனாதிபதியின் செயலாளர் P B அபேகோன் பதவி விலகியுள்ளார்.தனிப்பட்ட காரணங்களின் அப்படையில் அவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான P B அபேகோன் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டார்.அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் செயலாளராக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: