ஜனாதிபதி சீஷெல்ஸ் விஜயம்!

Monday, October 8th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(08) அதிகாலை 2.10 மணியளவில் சீஷெல்ஸ் நாட்டிற்குப் பயணித்துள்ளார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: