ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!

Tuesday, November 2nd, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் குறித்த சந்திப்பு உத்தியோகப்பற்றற்ற வகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் இடைநடுவே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: