ஜனாதிபதி கோட்டபய இந்த ஆட்சிக் காலத்திலேயே ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை – அமைச்சர் மஹிந்தானந்த அறிவிப்பு!
Tuesday, July 27th, 2021ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த ஆட்சியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை அளிக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார்..
ஈஸ்டர் தாக்குதல், சதொச மோசடி மற்றும் சிறுமி உயிரிழப்பு மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவருக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனை இந்த அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய சட்டத்திற்கு முச்சக்கரவண்டி சங்கம் எதிர்ப்பு!
வெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு அதிஸ்டம்!
ஆசிரியர்களுக்கு சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சு –கல்வி இராஜாங்க அமைச்சர்...
|
|