ஜனாதிபதி எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Wednesday, November 30th, 2022ஜனாதிபதி எதனையும் மறைக்காமல் சகல தகவல்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க சேவையின் புலனாய்வுத் தலைவர் ஒருவர் ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத் தலைவரையோ சந்தித்ததாக தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி ஒரு கூட்டம் நடந்தால், அதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என்றும் எதையும் மறைக்காமல் அனைத்து தகவல்களும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பது தங்கள் நம்பிக்கை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நெடுந்தீவு பிரதேச ஈ.பி.டி.பியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் யாழ்.மாவாட்ட நிர்வாக செயலாளர்கள்...
உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகிறேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் முதலீட்டையும் இலங்கை நாடுகிறது - அரப் நியூஸ் தெரிவிப்பு!
|
|
பிரதேச சபைக்கு உரித்துடைய காணிகள் அனைத்தும் இனங்காணப்பட்டு எல்லையிடப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வே...
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் - ...
இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை தெரிவிப்...