ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 1142 முறைப்பாடுகள்!

Wednesday, March 20th, 2019

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மொத்தம் 1142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 48 முறைப்பாடுகளை பொலிஸ் விசேட பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் - மனித உரிமை அ...
மருந்து உற்பத்தியை உள்நாட்டிலேயே முன்னெடுக்க விரிவான வேலைத்திட்டம் - ஔடத கட்டுப்பாட்டு விநியோகம் மற்...
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உகண்டா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!