ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

Wednesday, March 18th, 2020

ஏப்ரல் 21  தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம் மாதம் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: