ஜனாதிபதி அமெரிக்கா பாராட்டு!
Friday, March 17th, 2017இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் தீர்மானங்களை அமெரிக்கா பாராட்டியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த நிலைப்பாட்டின் போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளதாக மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
25 ஆம் திகதி முதல் முத்திரை கண்காட்சி!
அரச வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இன்று ஆரம்பம்!
தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் - மின்சக்தி மற்றும் ...
|
|