ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், குறித்த கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பலாலியில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவை!
மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்!
கொரோனா: 5 இலட்சத்தை நெருங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!
|
|