ஜனாதிபதியிடம் தீயணைப்பு வண்டிகள் கையளிப்பு!
Tuesday, July 25th, 2017ஜப்பான் இலங்கை நட்புறவு மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு தீயணைப்பு வண்டிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரணவின் ஒருங்கிணைப்பில் ரூபா 150 மில்லியன் பெறுமதியான குறித்த தீயணைப்பு வண்டிகளை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
Related posts:
அமெரிக்க கடற்படையின் கப்பல் 5 வருடங்களின் பின்னர் கொழும்பு வருகை!
சூரிய கிரகணத்தைப் படம்பிடிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில் 50 பலூன்கள்!
சதொசவுக்குரிய வெள்ளைப்பூண்டு மூன்றாம் தரப்புக்கு விற்பனை: வர்த்தக அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 4 அதிகா...
|
|