ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறை வழங்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Thursday, September 5th, 2024ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமது பதிவு இருக்கும் இடம் வேலை செய்யும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
சுற்றாடலுக்கான 2017 ஜனாதிபதி விருதுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
அடுத்தவாரம் O/L பெறுபேறுகள் வெளியிடப்படும் - பரீட்சைகள் திணைக்களம்!
வாகனத்தின் விலையில் மாற்றம்.!
|
|