சோள உற்பத்தி அதிகரிப்பு!

Sunday, January 6th, 2019

2018 ஆம் ஆண்டில் சோள அறுவடை 3 இலட்சம் மெட்ரிக் தொன் எனக் கணிப்பிடப்பட்டிருந்ததாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த வருடத்தில் நாட்டின் மொத்த சோள அறுவடை 61 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் பாரிய வரட்சி நிலவியபோதிலும், சோள அறுவடை அதிகரித்திருந்ததாக விவசாய திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது

Related posts: