சைனோபாம் தடுப்பூசி – இரு செலுத்துகையையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

நாட்டில் கொவிட் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டில் சைனோபாமின் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் சைனோபாம் பூரண தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று (15) இவ்வாறு ஒரு கோடியைக் கடந்ததாக ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
பல்கலையின் அனைத்து கல்விசாரா ஊழியர்களும் இன்று கொழும்பிற்கு!
சைபர் தாக்குதல் குறித்து கணினி அவசர நடவடிக்கை ஒன்றிய நிறைவேற்று அதிகாரி தகவல்!
கடவுச்சீட்டை பெற நாள் ஒன்றுக்கு 3, ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியகல்வ...
|
|