சைட்டம் விவகாரம்: தொடர்ந்தும் மருத்துவ சபை பிடிவாதம் – லக்ஸ்மன் கிரியெல்ல!

சர்ச்சைக்குரிய சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதமான முறையில் செயற்படுவதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாம் சாட்டியுள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் ஒற்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கிகும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புக்கள் மேல் எழுந்துவருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள், பிக்குகள் என அனைத்து தரப்பிடமிருந்தும், எதிர்ப்புக்கள் அதிகரித்திருக்கும் நிலையில்,
கூட்டு எதிர்க்கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதமான முறையில் செயற்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
.
Related posts:
வடமாகாணப் பாடசாலை அதிபர்களுக்கு வடக்கு கல்வி அமைச்சினால் விஷேட சுற்று நிருபம்!
வாரத்தில் புகைத்தலினால் சுமார் 400 பேர் உயிரிழப்பு!
கடன் பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது - ...
|
|