சைட்டம் மருத்துவக் கல்வி நிறுவனத்திற்கு ரஷ்யா ஆதரவு!

இலங்கையில் அரச மருத்துவத் துறையினர் மற்றும் மருத்துவ மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சைட்டம் என்ற மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பணிகளை ரஷ்ய தூதுவர் அலெக்சென்டர் கார்சேவா வரவேற்றுள்ளார்.
ரஷ்யா, சைட்டம் கல்லூரிக்கு பேராசிரியர்களைப் பணிக்கு அனுப்புகிறது. ரஷ்யாவில் முன்னணி என்.என்.எஸ்.எம்.ஏ என்ற மருத்துவ கல்ல}ரியின் பேராசிரியர்கள் அங்கு கற்பிக்கின்றனர். அத்துடன் ரஷ்யா மருத்துவர்களும் அந்தக் கல்லூரியில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் தனியார் மருத்துவக் கல்லூரியின் நடவடிக்கைகளை முன்னேற்ற வேண்டியது அவசியம் என்று ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச காவற்துறையினரால் சிகப்பு எச்சரிக்கை !
யாழில் இருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை - ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதா...
மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்...
|
|