சைட்டம் கல்லூரி விவகாரம் தொடர்பில் சத்தியாகிரகம்!

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்து செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர் பெற்றோர் சங்கம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, இலங்கை அதிபர் தரம் பிரச்சினை தீக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம் 28 ஆம் திகதி கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் முன்னணி தீர்மானித்துள்ளது.
Related posts:
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் திண்மக்கழிவகற்றல் தொடர்பிலான விசேட செயலமர்வு!
நாட்டில் அடிப்படைவாதங்களுக்கு இடமில்லை: அடியோடு ஒழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் தெரிவிப...
|
|