சேவையாளர்களை மட்டுப்படுத்த முயன்றால் தொழிற்சங்க போராட்டம் – இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம்!

சேவையாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் செயற்பட்டால் நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளார்.
அதன் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்ற அரச பணியாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
அனர்த்தத்தால் வடக்கில் 18,883 பேர் மாற்றுத்திறனாளிகளாகியுள்ளனர்.
நுரைச்சோலை அனல்மின் நிலைய பிரச்சினையை சீர்செய்ய சில தினங்கள் எடுக்கும்!
அலுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பதில் அரசு மும்முரம்!
|
|