சூழலின் தரம் குறித்து அவதானம் வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!

Friday, December 1st, 2017

சூழலின் தரம் குறித்து இலங்கை அதிக அவதானம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது

முதலீடு மற்றும் பொருளாதார தொடர்புகள் குறித்த மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கு, சூழல் மீதான அவதானம் முக்கியமாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பாதீட்டை ஆய்வு செய்து வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டன் லாய் மார்க் தெரிவித்துள்ளார்


விமானங்களை குத்தகைக்கு எடுப்பதில் பாகிஸ்தான் முனைப்பு!
சுவிஸ்குமார் தப்பித்துச் சென்ற வழக்கின் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முடிவு!
ஜீலை மாத இறுதியில் கொடிகாமம் - பருத்தித்துறை வீதி புனரமைப்பு!
கிராமியக் கூட்டுறவு வங்கிகள் கணினி மயம்!
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிய பேருந்துகள் கொள்வனவு!