சுவசரிய சேவைக்கான App வசதி அறிமுகம்!

Wednesday, May 8th, 2019

1990 சுவசரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக கையடக்க தொலைபேசி செயலி (App) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

இந்த சுவசரிய அம்பூலன்ஸ் சேவையை பொது மக்கள் மத்தியில் மேலும் விரிவுப்படுத்துதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: