சுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்து – 13 மாணவர்கள் வைத்தியசாலையில்!

அம்பலங்கொட – தெஹிகஹலந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த சுற்றுலா பேருந்து ஒன்று இன்று(19) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் சுமார் 13 மாணவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி – மஹிந்த வித்தியாலய மாணவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
Related posts:
பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கவனம் செலுத்தவுள்ள...
பாதுகாப்பற்ற வாகனங்கள் இறக்குமதிக்கு தடை!
டெப் கணனிகள் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவித்தல் !
|
|