சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Monday, June 10th, 2019

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சில நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கியிருப்பதாக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சுற்றுலாத்துறை மேம்படும் நிலையை எட்டத் தொடங்கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


மதுபோதையில் வாகனம் செலுத்தினால் அனுமதிப்பத்திரம் பறிமுதல் !
சாவகச்சேரி பிரதேத்தில் இரு சுற்றுலா விரைவில் அமையும்!
நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!
சாரதி அனுமதி பத்திரம் பெறுவோருக்கு  புதிய நடைமுறை!
திருமலையில் கொடிய நோயால் அவதியுற்ற குழந்தையின் சத்திரசிகிச்சைக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவ...