சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய திட்டம்!

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டத்தை அமுலாக்கியுள்ளது.
பல துறைகளை உள்ளடக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் மூலம் ஆகக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள் உருவாகுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 700 கோடி டொலர் வருடாந்த வருமானத்தை எதிர்பார்ப்பதாகவும், கடந்த ஆண்டு 400 கோடி டொலர் கிடைத்ததாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் பிளாஸ்ரிக், பொலித்தீன் கொண்டு செல்லத் தடை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்...
மதுப்பாவனை நாட்டில் வீழ்ச்சி !
உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பத...
|
|