சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி 1000 வேன்கள் மற்றும் கார்கள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறித்த பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கள்ள நோட்டுகளுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது!
தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வர்த்தக சந்தை!
அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி விவகாரம் - உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறப்பட்டது!
|
|