சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசம் – விலகும் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் !

5000 ரூபாய் கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா இடர்கால கொபடுப்பனவாக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக சுட்டிக்காட்டியே அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நிரந்தர தீர்வுகளை வென்றெடுத்துத்தரும் வல்லமை கொண்ட தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியின்...
அபிவிருத்தி உதவியாளர்களாக 20 ஆயிரம் பட்டதாரிகள் இணத்துக்கொள்ளப்படடுவர் - பிரதமர்!
சீனியின் விலை அதிகரிக்காது - நிதி அமைச்சு!
|
|