சுற்றிவளைப்புகள் தொடர்பிலான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதனை தவிர்க்கவும் – இராணுவம்!

தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இராணுவ பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்படும் சோதனைகளை / சுற்றிவளைப்புகள் தொடர்பிலான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நாட்களில் அநேகமானோர் தமது பிரதேசத்தில் நடக்கும் சுற்றிவளைப்புகளை புகைப்படங்களாக காணொளிகளாக சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். இது தொடர்பில் நாம் கவனித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
வரட்சியால் வடக்குகிழக்குபகுதிகள் அதிகளவில் பாதிப்பு - அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளத...
காணிப் பதிவு சட்டத்தை மறுசீரமைப்பு செய்யுமாறு கூறுகிறது உலக வங்கி!
|
|