சுமந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குருநகரில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக் கொடி கட்டி கர்த்தால் அனுஷ்டிக்கின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்தை தெருவித்ததையடுத்து குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோடு குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு.. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
Related posts:
வன்முறை அதிகரிப்பு - வட மேல் மாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன!
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையின் எண்ணிக்கை 167ஆக உயர்வு!
இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் - நாட்டில் நாளாந்தம் 55 பேர் மரணத்தைத் தழுவுவதாக மதுசாரம் ...
|
|