சுனாமி ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Wednesday, December 26th, 20182004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும், மத அனுஷ்டானங்களும் இடம்பெறுகின்றன.
நாடளாவிய ரீதியில் தேசிய பாதுகாப்பு தினம் இன்று(26) அனுஷ்டிக்கப்படுகிறது.
சகல அரசாங்க நிறுவனங்களிலும் மற்றும் பொது நிறுவனங்களிலும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.
Related posts:
காசநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் 183 பேருக்கு 5,000 உதவித்தொகை!
வறட்சியால் வெங்காய பயிர்ச் செய்கை முற்றாக பாதிப்பு - வங்கிக்கடன் செலுத்தமுடியாது விவசாயிகள் திண்டாட்...
நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது ...
|
|