சுசந்திகா ஜயசிங்க தாக்கப்பட்டார்!

முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Related posts:
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு 173 மில்லியன் நிதி தேவை!
இலங்கை சர்வதேச உறுதிமொழிகளை முழுமையாக அமுலாக்க வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்!
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் பல மில்லியன்களால் அதிகரிப்பு!
|
|