சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக சார்ல்ஸ் நியமனம்!

Wednesday, September 27th, 2017

உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ல்ஸ், நியமனம் பெற்றுள்ளார்

நிதியமைச்சு இது தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையின் நிர்வாகசேவையின் சிறப்பு அலுவலராக செயற்படும் பி.எஸ்.எம்.ம்சார்ல்ஸ், நிர்வாக சேவையில் 26 வருடங்களை பூர்த்திசெய்துள்ளார் ஏற்கனவே அவர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராகவும் செயற்பட்டார்.

Related posts:


வாழ்வுக்கு விளக்கேற்றிக்கொடுத்த டக்ளஸ் தேவானந்தாவை என்றும் நாம் மறக்கமாட்டோம் - பூம்புகார் பகுதி மக்...
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் உல்லாசப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது கட்டுநாயக்க விமான நி...
அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர்...