சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீட செய்யவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Saturday, April 24th, 2021

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கான நிதியினை, கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்யவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்தபோது, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதேநேரம், ஆசியர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை உடனடியாக செலுத்தவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related posts: