சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பு!

Thursday, March 15th, 2018

ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தமது பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி எமது தொழிற்சங்க கூட்டமைப்பு பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்தை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்தகுறைபாடுகளுக்கு அதிகாரிகள் தகுந்த தீர்வை வழங்காவிடின் நாம் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்  எனவும் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர்தர்மகீர்த்தி எப்பா தெரிவித்துள்ளார்.

Related posts: