சுகாதார சேவைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் – சுற்றறிக்கை வெளியீடு!

Friday, May 3rd, 2019

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களினைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிமித்தம் அவசரகால தடைச் சட்டத்திற்கு கீழ் முகத்தினை மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகத்தை மறைக்காமல் தலையை மாத்திரம் மறைத்து ஆடை அணிந்து சுகாதார சேவைகள் நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் என சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts: